2987
பண மோசடி வழக்கு  தொடர்பாக அவந்தா குழுமத்தின் தலைவர் கவுதம் தாப்பரை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் எஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரது...